TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 26 , 2021 974 days 471 0
  • காவல்துறையில் திருநங்கைச் சமுதாயத்திற்கு 1 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
    • காவல் துறையின் அனைத்து நிலைகளிலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப் படும்.
  • பிலடெல்பியாவில் நடைபெற்ற மதிப்புமிக்க ஜூனியர் US ஓபன் ஸ்குவாஷ் என்ற போட்டியின் 15 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் இந்திய இளம்சிறுமி அனாஹத் சிங் என்பவர் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார்.
    •  13 வயது சிறுமியான இவர் டெல்லியைச் சேர்ந்தவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்