TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 31 , 2021 969 days 485 0
  • இந்தியாவில் விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் சார்ந்த அமைப்பானது (PETA - People for the Ethical Treatment of Animals), பாலிவுட் நடிகை ஆலியா பட்டினை 2021ஆம் ஆண்டிற்கான சிறந்த நபராக அறிவித்துள்ளது.
  • உத்தரப் பிரதேச அரசானது ஜான்சி இரயில்வே நிலையத்தின் பெயரை ‘வீராங்கனை லட்சுமிபாய் இரயில் நிலையம்‘ என மாற்றியுள்ளது.
    • ஜான்சி இரயில் நிலையத்தின் இந்தப் புதிய பெயரானது ராணி லட்சுமி பாயின் நினைவாக பெயரிடுவதற்கு வேண்டி முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • போர்ச்சுக்கீசியக் கால்பந்தாட்ட ஜாம்பாவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ என்பவரின் உருவச் சிலையானது கோவாவிலுள்ள பனாஜி எனுமிடத்தில் நிறுவப் பட்டு உள்ளது.
    • இளையத் தலைமுறையினரிடையே விளையாட்டுத் துறையில் அவர்களைப் பங்கேற்க ஊக்குவிப்பதும் அவர்களின் கனவைப் பின்பற்ற செய்வதும் இதற்கான ஒரு நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்