TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 1 , 2022 968 days 790 0
  • கோவிட் – 19 தடுப்பூசியின் முதல் தவணையை அனைவருக்கும் வழங்கிய முதல் இந்திய மாநிலமாக தெலுங்கானா மாநிலம் மாறியுள்ளது.
  • மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் போன்றவற்றை உபயோகிப்பவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25 ரூபாய் விலைக் குறைப்பு என்ற ஒரு சலுகையை வழங்க ஜார்க்கண்ட் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்