TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 5 , 2022 964 days 589 0
  • கேரளப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசியர் சுபோத் G. மற்றும் ஆராய்ச்சியாளர் வித்யாலாளன் ஆகியோர் இணைந்து 5 ஆம் தலைமுறைத் தொழில்நுட்பதத்தினைக் கொண்டுள்ள ஒரு நுண்ணலை உட்கிரகிக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர்.
    • இந்தச் சாதனமானது மின்காந்த வீச்சுகளுக்கு எதிராக திறன்மிகு அரண் போல் செயல்படும்.
  • 15 முதல் 18 வயதிற்குட்பட்வர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் பணி ஜனவரி 03 முதல் தொடங்குகிறது.
    • 2007 ஆம் ஆண்டு அல்லது அதற்கும் முன்பு பிறந்தவர்கள் இந்தப் பிரிவின் கீழ் தடுப்பூசியினைப் பெற தகுதியானர்கள் ஆவர்.
  • மும்பை நீர்வழி வாடகைக் கார் சேவையானது 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்குகிறது.
    • ஃபெர்ரிவார்ப் என்னுமிடத்தில் உள்ள உள்நாட்டுப் பயணிகள் முனையத்திலிருந்து பெலாபூர் மற்றும் நெருல் ஆகிய இடங்களிலுள்ள முனையங்கள் வரை இது தனது சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்