TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 6 , 2022 962 days 499 0
  • மத்தியக் கல்வி அமைச்சர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்  “தேசியத் தொழில்நுட்பக் கல்விக் கூட்டணி 3.0” என்ற ஒரு திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
    • ந்தத் திட்டமானது இந்தியாவிலுள்ள மாணவர்களுக்குச் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்ட கல்விக்கான தொழில்நுட்பத்தினையும் பாடத்திட்டங்களையும் வழங்குவதற்கான ஒரு தளமாக தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்