TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 12 , 2022 956 days 503 0
  • 2021 ஆம் ஆண்டுடிற்கான சுவச் சர்வேக்சன் கணக்கெடுப்பின் படி, நொய்டா ஒரு தூய்மையான நடுத்தர நகரம் (3 முதல் 10 லட்சம் வரையிலான மக்கள்தொகை) என்ற தகுதி நிலையினைச் சமீபத்தில்  பெற்றது.
    • சுவச் சர்வேக்சன் என்பது இந்தியாவில் தூய்மை, சுகாதாரம் மற்றும் துப்புரவு உள்ளிட்டவை பற்றி இந்தியத் தரத்திற்கான குழுவால் மேற்கொள்ளப்படும் ஒரு  வருடாந்திரக் கணக்கெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்