TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 17 , 2022 951 days 435 0
  • இந்திய ஆற்றல் கட்டமைப்புக் கழக நிறுவனமானது, "கென்யா ஆற்றல் பரிமாற்றத் திட்டத்தை" பொது-தனியார் கூட்டாண்மை முறையில் தொடர்ந்து மேற்கொள்வதற்கு, ஆப்பிரிக்கா50 என்ற அமைப்புடன் கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.
  • 19 வயதிற்குட்பட்டோருக்கான மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை குஜராத்தைச் சேர்ந்த தஸ்னிம் மிர் பெற்றுள்ளார்.
    • 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற இளையோர் சர்வதேசப் போட்டிகளான பல்கேரிய இளையோர் சாம்பியன்ஷிப் போட்டி, ஆல்ப்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் பெல்ஜிய இளையோர் சாம்பியன்ஷிப் போட்டி ஆகிய 4 போட்டிகளில் 3 போட்டிகளை இவர் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்