TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 18 , 2017 2591 days 890 0
  • மத்திய மின்துறை அமைச்சகமானது பிரதான் மந்திரி சஹஜ் பிஜ்லி ஹர்கர் யோஜனா எனும் சௌபாக்யா திட்டத்திற்கான இணைய வாயிலை (http://saubhagya.gov.in) தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற மற்றும் கிராம புறப்பகுதிகளின் அனைத்து வீடுகளிலும் மின் இணைப்பு ஏற்படுத்துவதை துரிதப்படுத்தவும், அவற்றில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இந்த இணையவாயில் துவக்கப்பட்டுள்ளது.
  • மின்சார கட்டண செலுத்துதலுக்கு (Point of Sale) விற்பனை வசூலிப்பு இயந்திரத்தை பயன்படுத்தும் முதல் வடகிழக்கு மாநிலமாக நாகலாந்து உருவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்