TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 19 , 2022 950 days 434 0
  • ஹோபார்ட் நகரில் உள்ள பிளன்ட்ஸ்டோன் அரங்கில் நடந்த ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியினை வீழ்த்தியது.
    • இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் போட்டியில் (4-0) ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை வென்றது.
  • இந்தியக் கடற்படை மற்றும் ரஷ்யக் கடற்படை ஆகியவை இணைந்து அரபிக்கடலில் உள்ள கொச்சி துறைமுகத்தில் PASSEX என்ற கடற்பயிற்சியை மேற்கொண்டன.
    • இந்தியக் கடற்படையின் சார்பாக நமது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட ஒரு வழிகாட்டுதல் ஏவுகணை அழிப்புக் கப்பலான ஐஎன்எஸ் கொச்சி என்ற கப்பல் இந்தப் பயிற்சியில் பங்கேற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்