TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 29 , 2022 939 days 517 0
  • தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாஹூ, சிறப்பாக செயல்படும் மாநிலம் என்ற பிரிவின்கீழ் தேசிய விருதிற்குத் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
    • 2021 ஆம் ஆண்டின் போது தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களின் போது தேர்தல் மேலாண்மையின் பல்வேறு பகுதிகளில் முழு அளவிலான செயல் திறன் மேற்கொள்ளப் பட்டதற்காக இந்த விருதானது வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்