TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 2 , 2022 935 days 491 0
  • இந்தியா மற்றும் ஆசியான் அமைப்பின் உறுப்பினர்  நாடுகள், 2022 ஆம் ஆண்டிற்கான இந்தியா-ஆசியான் எண்ணிம செயல்திட்டம் என்ற ஒரு செயல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன.
    • ASEAN அமைப்பின் டிஜிட்டல் துறை அமைச்சர்களின் கூட்டத்தின் போது இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க அளவிலான (Pan American Cup) மகளிர் கோப்பைப் போட்டியில் அர்ஜென்டினா அணியானது சிலி அணியைத் தோற்கடித்து தனது 6வது மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
    • 2022 ஆம் ஆண்டிற்கான போட்டி 6வது அமெரிக்க அளவிலான மகளிர்  கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்