TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 6 , 2022 931 days 455 0
  • J. சாய் தீபக் என்பவரால்  எழுதப்பட்ட “India, That is Bharat : Coloniality, Civilisation, Constitution” என்று தலைப்பிடப்பட்ட மூன்று கதைத் தொகுப்புப் புத்தகத்தினை புளூம்ஸ்பரி இந்தியா என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
    • இந்தியாவிலுள்ள சமூக-சமயக் கலாச்சாரம், வரலாறு, கல்வி, மொழி மற்றும் இன முறைமைகளை காலனித்துவ ஆட்சி எவ்வாறு மாற்றுகிறது என்பது பற்றி எடுத்துரைக்கும் விரிவான மூன்று கதை நூல்களின் ஓர் அங்கமாகும்.
  • விளையாட்டுத் துறையின் முன்னாள் செயலாளர் ரவி மிட்டல் இந்திய நொடித்தல் மற்றும் திவால் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இவர் 5 ஆண்டுகளுக்கு அல்லது 65 வயது பூர்த்தியடையும் வரை ஆகியவற்றில் எது முன்னதோ அது வரையில் பதவியில் இருப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்