TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 21 , 2022 916 days 555 0
  • இந்தியாவின் ஒருங்கிணைந்தப் பணவழங்கீட்டு இடைமுக அமைப்பினை (Unified Payments Interface) ஏற்றுக் கொண்ட முதல் நாடு நேபாளம் ஆகும்.
    • இது நேபாளத்தின் எண்ணிமப் பணவழங்கீட்டு உள்கட்டமைப்பை நவீன மயம் ஆக்குவதற்கும், அந்நாட்டின் குடிமக்களுக்கு எண்ணிம முறையில் பணம் செலுத்துவதற்கான வசதியை வழங்குவதற்கும் உதவும்.
  • தனது நாட்டில் போலியோவை ஒழிக்க உதவியதற்காக வேண்டி பில்கேட்ஸுக்கு ஹிலால்-இ-பாகிஸ்தான் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
    • இது பாகிஸ்தானின் இரண்டாவது உயரிய குடிமை விருதாகும்.
  • ஆறாவது ஐரோப்பிய ஒன்றிய-ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடானது சமீபத்தில் நடத்தப் பட்டது.
    • இந்த உச்சி மாநாடானது பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்