TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 23 , 2022 914 days 475 0
  • சுகாதாரத் துறையில் இந்தியாவின் கல்வி நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக “Heal by India” என்ற முன்னெடுப்பினை இந்திய அரசு மேற்கொள்ள உள்ளது.
    • இந்த முன்னெடுப்பானது, சுகாதாரத் துறையில் பயிற்சி பெற்ற இந்திய வல்லுநர்களுக்காக வெளிநாடுகளில் வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியாகும்.
  • இந்தியாவின் வெவ்வேறு நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் 100 கிசான் ஆளில்லா விமானங்களைப் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
    • வேளாண் நிலங்கள் மீது பூச்சிக் கொல்லிகளை தெளிப்பதில் இவை விவசாயிகளுக்கு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்