TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 24 , 2022 913 days 469 0
  • இந்திய விமானப்படை மற்றும் ஓமன் நாட்டின் விமானப்படை ஆகியவை இணைந்து இராஜஸ்தானின் ஜோத்பூர் என்னுமிடத்திலுள்ள வான்படை தளத்தில் ஈஸ்டர்ன் பிரிட்ஜ் – IV எனப்படும் ஒரு இருதரப்பு வான்படைப் பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளன.  
    • இது இந்தப் பயிற்சியின் 6வது பதிப்பாகும்.
  • இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பானது, பயாலஜிகல் இ லிமிடெட் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தான கார்பிவாக்ஸ் (Corbevax) மருந்தினை 12 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குச் செலுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.  
    • பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் என்ற மருந்தானது 15 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஜனவரி 03 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்