TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 27 , 2022 910 days 424 0
  • கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் மீனாக்சி “வந்தே பாரதம்” பாடலுக்காக வேண்டி ஒரு புதிய தனித்துவம் மிக்க மெட்டினை வெளியிட்டுள்ளார்.
    • இந்த மெட்டானது கிராமி விருது பெற்ற ரிகி கேஜ் மற்றும் ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்ட பிக்ராம் கோஷ் ஆகியோரால் இசையமைக்கப்பட்டது.
  • உக்ரைனிலிருந்து இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக வேண்டி ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக் குடியரசு மற்றும் ரோமானியா முதலிய நான்கு நாடுகளை இந்திய வெளியுறவுத் துறை  அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்