TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 6 , 2022 903 days 424 0
  • 2009 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 04 ஆம் தேதியன்று பாலியல் சுரண்டலுக்கெதிரான போராட்ட  தினமாக அனுசரிக்கப்படுகிறது.
    • இது பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பெருமளவில் பாதிக்கச் செய்யும் பாலியல் சுரண்டலுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு தினமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்