TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 7 , 2022 902 days 510 0
  • ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சஞ்சீவ் கபூர் நியமிக்கப் பட்டுள்ளார்.
    • ஜலன் கர்லோக் கன்சார்டியம் என்ற நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் புதிய ஊக்குவிப்பு நிறுவனம் ஆகும்.
  • தற்போதைய விலை நிலவரத்தில் தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில், 1 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் தெலுங்கானா மாநிலம் நாட்டிலேயே மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது.
    • புள்ளியியல் மற்றும் திட்டங்கள் அமலாக்கத் துறை அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளில் இத்தகவலானது கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்