TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 9 , 2022 900 days 455 0
  • மத்தியத் தொழில்துறைப் பாதுகாப்புப் படையின் 53வது எழுச்சி (ஸ்தாபன) தின விழா 2022 ஆம் ஆண்டு மார்ச் 06 அன்று உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தில் ஏற்பாடு செய்யப் பட்டது.
    • தன் தலைமையகத்தினைப் புது தில்லியில் கொண்டுள்ள, மத்தியத் தொழில் துறைப் பாதுகாப்புப் படையானது உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியாவின் ஆறு துணை ராணுவப் படைகளில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்