TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 18 , 2022 891 days 468 0
  • மகாநதி கோல் ஃபீல்ட்ஸ் (நிலக்கரிச் சுரங்கம்) லிமிடெட் என்ற ஒரு நிறுவனமானது நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமாக மாறியுள்ளதாக அறிவித்து உள்ளது.
    • 2021-22 ஆம் நிதியாண்டில், இந்நிறுவனம் 157 மில்லியன் டன்கள் என்ற அளவிற்கு நிலக்கரியை உற்பத்தி செய்ததாக அறிவித்தது.
  • தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சிறப்பு மருத்துவத் துறையில் முதுகலை மருத்துவப் படிப்புகளில் பயில 50 சதவீத இடஒதுக்கீடுகளைத் தொடர்ந்து அரசு மருத்துவர்களுக்கு வழங்கிடச் செய்ய வேண்டி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
  • பஞ்சாப் மாநிலத்தின் 18வது முதலமைச்சராக பகவந்த் மான், பகத் சிங்கின் நினைவு ஆலயத்திற்குப் புகழ் பெற்ற இடமான  கட்கர் கலான் என்ற இடத்தில் பதவி ஏற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்