TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 25 , 2022 884 days 568 0
  • மத்திய அமைச்சர் பாரதி பிரவின் பவார், மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் அமைக்கப் பட்டுள்ள இந்தியாவின் முதல் உயிரிப் பாதுகாப்பு நிலை-3 கட்டுப்பாடு கொண்ட ஒரு  நடமாடும் ஆய்வகத்தினைத் தொடங்கி வைத்துள்ளார்.
    • இந்த நடமாடும் ஆய்வகமானது, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திடம் சிறப்புப் பயிற்சி பெற்ற அறிவியலாளர்கள் புதிதாக உருவாகும் மற்றும் திரும்பத் திரும்ப உருவாகும் வைரஸ் தொற்றுகளைப் பற்றி ஆய்வு செய்வதற்கு உதவும்.
  • கார்பன் நடுநிலைமிக்க வேளாண் முறைகளை அறிமுகம் செய்த முதல் இந்திய மாநிலமாக கேரளா மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்