பட்ஜெட் நிறைவேற்றுதல் மற்றும் சிறந்த வருவாய்திறன் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டி ராஜஸ்தானின் பொது நிதி மேலாண்மையை பலப்படுத்துவதற்காக உலக வங்கி 21.7 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க உள்ளது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் உத்திரப் பிரதேச மாநில அரசுடன் சேர்ந்து விருந்தாவனில் சன்ரக் பங்கரில் உள்ள விதவைகள் இல்ல மேலாண்மைக்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.