TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 5 , 2022 840 days 441 0
  • அமேசான் இந்தியா நிறுவனமானது, '2022 ஆம் ஆண்டு சம்பவ் தொழில்முனைவோர் சவாலினை' அறிவித்துள்ளது.
    • இந்த முன்முயற்சியானது, இதில் பங்கேற்கும் நாட்டில் உள்ள பல்வேறுப் புத்தாக்க நிறுவனங்களுக்கு தங்கள் வணிக முன்மொழிவை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும்.
  • இந்தியப் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு 2021 ஆம் ஆண்டிற்கான பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்