TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 6 , 2022 839 days 426 0
  • அரசு சாரா நிறுவனங்களின் நிகர சுழிய உமிழ்வு உறுதிப்பாடு குறித்த ஒரு உயர்நிலை நிபுணர் குழுவில் அருணபா கோஷ் (இந்தியா) என்பவரை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டேரஸ் நியமித்துள்ளார்.
    • அருணபா கோஷ் ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் வளச் சபை எனப்படும் பருவ நிலை மற்றும் ஆற்றல் சார்ந்த ஒரு சிந்தனைக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்