TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 12 , 2022 833 days 408 0
  • ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 10 ஆம் தேதியன்று உலக ஹோமியோபதி தினமானது அனுசரிக்கப் படுகிறது.
    • இந்தியாவில் இந்த ஆண்டின் இந்தத் தினத்திற்கான கருத்துரு, “People’s Choice For Wellness” என்பதாகும்.
  • அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டின் ஏப்ரல் 11 ஆம் தேதியானது தேசியச் செல்லப் பிராணிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
    • இந்த நாளில், மக்கள் தங்களது ஓய்வற்ற வேலை நேரத்தில் சிறிது நேரம் ஒதுக்கி தங்களது செல்லப் பிராணிகளுக்குக் கூடுதல் கவனம், அன்பு மற்றும் அக்கறை செலுத்துவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்