TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 20 , 2022 824 days 424 0
  • டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் என்ற நீச்சல் போட்டியில் இந்தியாவின் முன்னணி நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் ஆடவருக்கான 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
  • இந்தோனேசியா நாடானது இந்தியாவில் இருந்து வேளாண் பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளது.
    • உணவுப் பாதுகாப்பை மதிப்பிட்டுப் பகுப்பாய்வுச் சான்றிதழ்களை வழங்கும் சில ஆய்வகங்களைப் பதிவு செய்வதில் புதுடெல்லி அரசு அதிகாரிகள் தவறியதை அது மேற்கோளிட்டுக் காட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்