TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 1 , 2022 813 days 411 0
  • தேசிய சுகாதார இயக்கத்தின் 2021-22  ஆம் ஆண்டிற்கான ‘காயகல்ப்’ என்ற திட்டத்தில் மாநில அளவில் ‘தூய்மையான மருத்துவமனை’ என்ற ஒரு பிரிவில் மணப்பாறை அரசு மருத்துவமனை முதலிடம் பெற்றது.
  • டாடா சன்ஸ் குழுமத்தின் செயல் தலைவர் N. சந்திரசேகரன், டாடா டிஜிட்டல் நிறுவனத் தலைவராக அதிகாரப் பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.
    • அயல்நாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து நிதியைத் திரட்டுவதற்கான எதிர்காலத் திட்டங்களைக் கருத்தில் கொண்டு இந்த நியமனமானது ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்