May 10 , 2022
804 days
425
- சர்வதேச சமணர் வர்த்தக அமைப்பின் JITO இணைப்பு 2022 என்ற நிகழ்வின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றினார்.
- TVS மோட்டார் நிறுவனமானது, சுதர்சன் வேணு என்பவரைத் தனது நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
Post Views:
425