TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 19 , 2022 795 days 409 0
  • மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) தலைவராக மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி நிதி சிபெர் நியமிக்கப் பட்டுள்ளார்.
  • புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடியப் பாதுகாப்பான மற்றும் நீடித்தப் போக்குவரத்து மீதான 6வது சாலைப் பாதுகாப்பு மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்