TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 8 , 2022 775 days 404 0
  • இந்திய இரயில்வே நிர்வாகத்திற்கு, ஜெர்மனியின் பெர்லின் நகரில் "சுழியக் கார்பன் உமிழ்வுத் தொழில்நுட்பத்தினைச் சிறப்பான முறையில் பயன்படுத்துதல்" என்ற ஒரு பிரிவில் UIC சர்வதேச நிலையான இரயில்வே விருதுகள் (ISRA)  வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த விருதானது, 25 KV திறனுள்ள மாற்று மின்னோட்ட இழுவை அமைப்பிற்கு நேரடியாக சூரியச் சக்தியை வழங்கும் கட்டமைப்பிற்காக வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்