TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 9 , 2022 774 days 454 0
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சந்த் கபீருக்கு ஒரு புகழஞ்சலியினைச் செலுத்தி விட்டு, சந்த் கபீர் அகாடமி & ஆராய்ச்சி மையம் மற்றும் ஸ்வதேஷ் தர்ஷன் யோஜனா ஆகியவற்றை உத்தரப் பிரதேச மாநிலத்தின், மகர் என்ற இடத்தில் உள்ள  கபீர் சௌரா தாம் என்ற பகுதியில் திறந்து வைத்தார்.
  • சர்வதேசக் கிரிக்கெட்டில் 17,000 ரன்களைக் கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற ஒரு பெருமையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பெற்றார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன் அல்லது அதற்கு மேல் அடித்த மற்ற இங்கிலாந்து வீரர் முன்னாள் இங்கிலாந்து அணியின் தலைவர் அலைஸ்டர் குக் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்