TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 10 , 2022 773 days 423 0
  • ஆவின் நிறுவனம், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான எந்த ஒரு ஊட்டச் சத்துக் கலவையையும் தயாரிக்கவில்லை என்று பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாசர் தெளிவுபடுத்தி உள்ளார்.
    • சத்துமாவு போன்ற ஒரு கலவையைப் பொதுப் பயன்பாட்டிற்காகத் தயாரிக்க மட்டுமே திட்டமிட்டுள்ளது.
  • உலகப் பூச்சிகள் தினம் ஆண்டுதோறும் ஜூன் 6 அன்று கொண்டாடப்படுகிறது.
    • முதல் உலகப் பூச்சி தினம் 2017 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்