June 15 , 2022
1008 days
510
- ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர், மூத்த இந்திய அரசுமுறை அதிகாரியான அமந்தீப் சிங் கில் என்பவரைத் தனது தொழில்நுட்பத் தூதராக நியமித்துள்ளார்.
- நார்வே செஸ் குரூப் ஏ ஓபன் சதுரங்கப் போட்டியில் இளம் இந்தியக் கிராண்ட்மாஸ்டர் R. பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
- தெலங்கானாவைச் சேர்ந்த ராகுல் ஸ்ரீவத்சவ் இந்தியாவின் 74வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
- தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு மகாராஷ்டிராவின் ஆளுநர் பகத்சிங் கோஷியாரி இலக்கியத்திற்கான கெளரவ டாக்டர் பட்டத்தினை வழங்கினார்.
Post Views:
510