குருநாயுடு சனாபதி மெக்சிகோவில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு IWF இளையோர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தில் ஆனந்த் மஹிந்திரா, வேணு சீனிவாசன், பங்கஜ் படேல் மற்றும் ரவீந்திர தோலாக்கியா ஆகியோர் பகுதி நேர இயக்குநர்களாக நியமிக்கப் பட்டனர்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது, புதியப் பங்கு வெளியீடு மூலம் நிதியினைத் திரட்டுவதற்கு, மூலதனச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான இந்தியப் பத்திர மற்றும் பரிமாற்ற வாரியத்தின் அனுமதியைப் பெற்றுள்ளது.