TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 5 , 2022 748 days 405 0
  • இந்தியாவில் கடன் அட்டைகள் மூலமான செலவினங்கள் மே மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 1.14 டிரில்லியன் டாலர் என்ற அளவை எட்டியுள்ளது என்பது சில்லறை வணிகம் சிறப்பாகச் செயல்படுவதைக் குறிக்கிறது.
    • இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, இந்தியாவில் கடன் அட்டைகள் மூலமானச் செலவினங்கள் ஆண்டுதோறும் 118 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • நஃப்தலி பென்னட்டிற்குப் பிறகு இஸ்ரேலின் 14வது பிரதமராக யாயர் லாபிட் என்பவர் அதிகாரப் பூர்வமாக பதவியேற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்