TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 6 , 2022 747 days 381 0
  • அங்காராவின் (துருக்கி) பாதுகாப்புப் பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் இணைய ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகியவற்றிற்கு துருக்கி ஒப்புதல் அளித்துள்ளது.
  • CO2 உமிழ்வைக் குறைக்கும் முயற்சியில், 2035 ஆம் ஆண்டிற்குள் ஐரோப்பாவில் எரிப்பு இயந்திரங்கள் கொண்ட வாகனங்களின் விற்பனையை முடிவுக்குக் கொண்டு வரும் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்