TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 11 , 2022 742 days 369 0
  • ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, ஒடிசா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய ஆறு இந்திய மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நலப் பிரதிநிதிகள், ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு என்று ஒத்துழைப்புடன் செயல்படுவதற்காக வேண்டி மாநிலங்களுக்கு இடையேயான ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்.
  • கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அரேபியப் பெண்மணி மற்றும் முதல் வடக்கு ஆப்பிரிக்கப் பெண் என்ற பெருமையை துனிசியாவின் ஓன்ஸ் ஜபியர் பெற்றார்.
    • இவர் இந்த நிலையினை 2022 ஆம் ஆண்டில் விம்பிள்டன் போட்டியில் அடைந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்