TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 14 , 2022 739 days 385 0
  • ஒரு மூத்த நிர்வாக அதிகாரியான R.K.குப்தா துணைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரின் நினைவாக, பொது நிர்வாகத்திற்கான டாக்டர் ராஜேந்திர பிரசாத் நினைவு விருது என்ற ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
  • எர்ணாகுளம் பால்பொருட்கள் ஆலையானது, முழுவதுமாகச் சூரிய சக்தியினால் இயங்கும் இந்தியாவின் முதல் ஆலையாக மாற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்