மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தப் பாராளுமன்ற உறுப்பினருமான பியூஷ் கோயல் மாநிலங்களவையின் ஆளுங்கட்சித் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டில் வெளியிடப் பட்ட தென் கொரிய ராப் பாடகர் சையின் ‘கங்னம் ஸ்டைல்’ பாடலானது யூடியூப் ஊடகத்தில் ஒரு பில்லியன் பார்வைகளைக் கடந்த முதல் ஒளிப்படக் காட்சி (பாடல்) என்ற பெருமையைப் பெற்றது.