TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 19 , 2022 734 days 425 0
  • மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தப் பாராளுமன்ற உறுப்பினருமான பியூஷ் கோயல் மாநிலங்களவையின் ஆளுங்கட்சித் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 2012 ஆம் ஆண்டில் வெளியிடப் பட்ட தென் கொரிய ராப் பாடகர் சையின் ‘கங்னம் ஸ்டைல்’ பாடலானது யூடியூப் ஊடகத்தில்  ஒரு பில்லியன் பார்வைகளைக் கடந்த முதல் ஒளிப்படக் காட்சி (பாடல்) என்ற பெருமையைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்