TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 24 , 2022 968 days 449 0
  • உத்தரப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள 296 கி.மீ. நீளமுள்ள பண்டேல்கண்ட் விரைவுச் சாலையைப் பிரதமர் சமீபத்தில் திறந்து வைத்தார்.
  • உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வினீத் சரண் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நெறிமுறைகள் அதிகாரி மற்றும் குறைகேட்பு அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார்.
  • தேசியப் பங்குச் சந்தையின் புதிய மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆஷிஷ் குமார் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.

2244 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Top