TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 4 , 2022 718 days 389 0
  • சஞ்சுக்தா தாஷ் எழுதிய ஒரு கவிதைத் தொகுப்பான 'லாக் டவுன் லிரிக்ஸ்' என்ற ஒரு புத்தகத்தை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டார்.
  • ஐரோப்பியக் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ஜெர்மனி அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி தனது முதல் மகளிர் கால்பந்துப் பட்டத்தை வென்றது.
  • 2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான நான்கு பேர் கொண்ட அணிகளுக்கான போட்டிகளில் இந்திய லான் பவுல்ஸ் அணி தங்கப் பதக்கத்தினை வென்றது.
    • இந்த விளையாட்டுப் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்