TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 8 , 2022 714 days 421 0
  • மத்திய அமைச்சரவை நியமனக் குழுவானது, அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌபாவின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டித்தது.
  • சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் உறுப்பினர் அந்தஸ்திற்கு அமெரிக்க மேலவை தீர்க்கமாக ஒப்புதல் அளித்தது.
  • இந்தியா-மியான்மர்-தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஒரு முத்தரப்பு நெடுஞ்சாலையை விரைவில் முடிக்க வேண்டியதற்கான அவசியத்தையும் அந்தப் பிராந்தியத்தில் போக்குவரத்து இணைப்பை அதிகரிக்கச் செய்வதற்காக வேண்டி அந்த நெடுஞ்சாலையை கம்போடியா நாடு வரை விரிவுபடுத்தவும் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்