TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 17 , 2022 705 days 387 0
  • 16 வயதிற்குட்பட்டோருக்கான முதலாவது கேலோ இந்தியா மகளிர் ஹாக்கிப் போட்டியானது புதுடெல்லியில் நடைபெற உள்ளது.
  • முதலாவது இந்திய மகளிர் பிரீமியர் லீக் போட்டியானது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளது.
  • வங்காள தேசத்திலுள்ள இந்திய நுழைவு இசைவுச் சீட்டு விண்ணப்ப மையத்தினை மேலும் 2 ஆண்டுகளுக்கு பாரத் ஸ்டேட் வங்கி நிர்வகிக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்