ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், பருவ நிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு மாநாட்டு அமைப்பின் (UNFCCC) புதிய நிர்வாகச் செயலாளராக சைமன் ஸ்டீல் என்பவரை நியமித்துள்ளார்.
சதீஷ் காஷிநாத் மராத்தே, சுவாமிநாதன் குருமூர்த்தி, ரேவதி ஐயர் மற்றும் சச்சின் சதுர்வேதி ஆகியோர் இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் அலுவல் பூர்வம் அல்லாத இயக்குநர்களாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.