யுனெஸ்கோ அமைப்பின் வியத்தகு கலாச்சாரப் பாரம்பரியங்கள் பட்டியலில் இந்திய நடன முறையான கர்பா எனும் நடன முறையினைச் சேர்ப்பதற்கு இந்தியா பரிந்துரை செய்துள்ளது.
கடந்த ஆண்டு, துர்கா பூஜை யுனெஸ்கோ அமைப்பின் 2022 ஆம் ஆண்டிற்கான வியத்தகு கலாச்சாரப் பாரம்பரியங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.