TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 24 , 2017 2590 days 902 0
  • 1980-ல் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற ஜிம்பாப்வேயில்  நடந்த ராணுவ புரட்சியின் ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து  37 ஆண்டுகளாய் இதுவரை சர்வாதிகாரியாக ஆட்சிபுரிந்து வந்த அதிபர் ராபர்ட் முகாபே பதவி விலகியுள்ளார்.தற்போது ஜிம்பாப்வே-யின் புதிய அதிபராக எம்மர்சன் நங்கக்வா பதவி ஏற்க உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்