இலங்கையில் நடைபெற்ற 17 வயதிற்குட்பட்டோருக்கான SAFF கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியானது நேபாள அணியினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி முதல் முறையாகச் சந்தை மூலதனத்தில் ரூ.5 டிரில்லியன் மதிப்பினைத் தொட்டது.