TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 27 , 2022 664 days 369 0
  • 2023 ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத்த சர்வதேசச் சுற்றுப்பாதை வழித்தட மைதானத்தில் தனது முதல் MotoGP உலக சாம்பியன்ஷிப் பந்தயத்தினை இந்தியா நடத்த உள்ளது.
  • தொழிலதிபர் ரத்தன் டாடா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி K.T.தாமஸ், மக்களவையின் முன்னாள் துணை சபாநாயகர் கரியா முண்டா ஆகியோர் PM CARES நிதியின் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடலோரக் காவல்படையினர், சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் அபியாஸ் பயிற்சி அல்லது அபயாஸ் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்