இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அரசியலமைப்பைத் திருத்துவதற்கும், அந்தச் சங்கத்தின் தேர்தல் குழுவினைத் தயாரிக்கச் செய்வதற்கும் வேண்டி ஓய்வு பெற்ற நீதிபதி L. நாகேஸ்வர ராவினை இந்திய உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அதிகாரியான டாக்டர் ராஜீவ் பால், இந்திய மருத்துவ ஆராய்ச்சிச் சபையின் தலைமை இயக்குநராகவும் (ICMR), சுகாதார ஆராய்ச்சித் துறையின் செயலாளராகவும் நியமிக்கப் பட்டுள்ளார்.